நடிகர் விஜய் எனக்கு நண்பர். அவர் எடுத்துள்ள முயற்சியில் அவர் வெற்றி பெற வாழ்த்துகள். சினிமாவில் சாதியை திணிப்பது தவறு.